மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறிய இயக்குனர் சீனு ராமசாமி – அட இப்படியெல்லாம் நடந்து இருக்கா.? உண்மையை உடைத்த பிரபலம்

Seenu Ramasamy : சினிமாவில் தவறுகள் நடந்து கொண்டே இருக்கின்றன ஆரம்பத்தில் அதை வெளியே சொல்ல மறுத்து பல வருடம் கழித்து வெளியே செல்கின்றனர் தற்பொழுது காலம் மாறிவிட்டது தப்பு நடந்தால் உடனே செய்திகள் வெளியே வருகின்றன அப்படியே மன்சூர் அலிகான், த்ரிஷா பற்றி பேசிய செய்தி..

பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சினிமா விமர்சகரும் பத்திரிகையாளருமான பிஸ்மி இயக்குனர் சீனு ராமசாமி பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இயக்குனர் சீனு ராமசாமி மாமனிதன், தர்மதுரை, நீர் பறவை, தென்மேற்கு பருவக்காற்று, கண்ணே கலைமானே, இடம் பொருள் ஏவல், கூடல் நகர் என பல நல்ல படங்களை கொடுத்துள்ளார்.

Leo : லோகேஷுக்கு சம்பளம் பாக்கி.. படம் படுதோல்வி – பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்

இப்படிப்பட்ட சீனு ராமசாமி உடன் இணைந்து படம் பண்ண பல நடிகர் நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர் இந்த நிலையில் சீன ராமசாமி பற்றி பிஸ்மி சொன்னது என்னவென்றால் இடம்பொருள் ஏவல் படத்தில் நடித்த போது நடிகை மனிஷா யாதவு -க்கு சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனால் தான் சினிமாவே வேண்டாம் என மனிஷா யாதவ் தள்ளி இருக்கிறார் அதற்கான ஆதாரங்களிடம் இருப்பதாக கூறினார் இதனை தொடர்ந்து சமீபத்தில் சிறந்த இயக்குனருக்கான விருது நார்வேவில் சீனு ராமசாமிக்கு வழங்கப்பட்டது அங்கு சென்ற அவர் மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டார்.

கேப்டன் நிக்சனுக்கு வந்த சோதனை.. பதவியை பறிக்க மாயா, பூர்ணிமா சேர்ந்து போடும் திட்டம் -வெளியான பிக்பாஸ் அதிரடி ப்ரோமோ

இந்த விஷயம் அங்கு இருக்கும் தமிழர்களுக்கும் நன்றாகத் தெரியும் என கூறி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் வெளியே பார்க்கும் போது நல்லவர் போல் தெரிகிறார்கள் உள்ளே இப்படியான விஷயங்கள் எல்லாம் நடக்கிறதா எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். ஒரு சிலர் இது எந்த அளவிற்கு நம்பறது எனவும் தெரியவில்லை எனக் கூறி குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.