தொப்புளில் பம்பரம் விட்டிருக்காங்க.. ஆம்லெட் போட்டுருக்காங்க.. இது என்ன ரோசா பூ விளையாட்டு… காதலர் தினத்தில் வைரலாகும் தர்ஷா குப்தா புகைப்படம்

Dharsha Gupta valentines day photo shoot: காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை தர்ஷா குப்தாவின் கவர்ச்சியான போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ஏராளமான நடிகைகள் தொடர்ந்து தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதன் மூலம் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவதோடு மட்டுமல்லாமல் வருமானமும் கிடைத்து வருகிறது. சினிமாவில் பிரபலமாக வேண்டும் என விரும்புவார்கள் கூட சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம் பிரபலமாகி இயக்குனரின் கண்களில் பட்டு பட வாய்ப்புகளை பெற்று விடுகிறார். அப்படி இன்ஸ்டாகிராமில் போட்டோக்களால் வாய்ப்புகளைப் பெற்றவர்தான் தர்ஷா குப்தா.

பாண்டியனை பார்க்க போன சரவணனுக்கு பெரும் அதிர்ச்சி.! அவசரப்பட்டுட்டியே சரவணா..

இவர் கொரோனா காலகட்டத்தில் நடத்திய கவர்ச்சியான புகைப்படங்கள் பெரிதளவிலும் வைரலாக இதனை அடுத்து ஜீ தமிழ் முள்ளும் மலரும் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். பிறகு விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் எதிர்மறை கேரக்டரில் நடித்திருந்தார்.

Dharsha Gupta valentines day photo shoot
Dharsha Gupta valentines day photo shoot

சின்னத்திரை மூலம் பிரபலமான இவருக்கு மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் படத்திலும் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இதனை தொடர்ந்து ஓ மை கோஸ்ட் படத்தில் கவர்ச்சியில் மிரட்டினார். தற்பொழுது மெடிக்கல் மிராக்கல் என்ற திரைப்படத்தில் யோகி பாபுவுடன் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

Dharsha Gupta valentines day photo shoot
Dharsha Gupta valentines day photo shoot

சினிமாவில் பிஸியாக இருந்து வந்தாலும் அடிக்கடி தனது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி இவர் சேலையில் கூட நடத்தும் புகைப்படங்கள் ரசிகர்கள் பெரிதளவிலும் கவர்ந்து வருகிறது. தற்பொழுது நேற்று காதலர் தினம் ஸ்பெஷலாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் சிகப்பு நிற புடவையில் ரோஜாவை வாயில் வைத்துக் கொண்டு அட்டகாசமான போட்டோக்கள் ரசிகர்களை பெரியதளவிலும் கலந்துள்ளது.

Dharsha Gupta valentines day photo shoot
Dharsha Gupta valentines day photo shoot