இரவு நேரத்தில் பிரபல இசையமைப்பாளருடன் ஊர் சுற்றும் சின்ன தல சிம்பு.! இவுங்க கூட இன்னும் ஒரு ஆள் இருந்தாரு.. யார் அது தெரியுமா.! வைரல் புகைப்படம் இதோ.
நடிகர் சிம்பு ஆரம்பத்தில் காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த படங்களை கொடுத்ததால் இவர் அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்தார் …