தனுஷ் ரசிகர்கள் பலரும் பார்த்திராத ஜகமே தந்திரம் திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ.!

வெள்ளித்திரையில் பல நடிகர்களையும் தாண்டி ஒருபடி மேலாக கடந்த சில வருடங்களாகவே ரசிகர்களுக்கு நல்ல நல்ல திரைப்படங்களை கொடுத்து வருபவர் தான் தனுஷ் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள்.

தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் சமீபத்தில் பல விருதுகளைப் பெற்று சாதனை படைத்தது அதிலும் குறிப்பாக தனுஷின் நடிப்பு அசுரன் திரைப்படத்தில் நன்றாக பாராட்டப்பட்டது ஏனென்றால் தனுஷ் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி அந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்.

மேலும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் கர்ணன் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்த விட்டது இதனைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

அந்த வகையில் பார்த்தால் தனுஷ் நடிப்பில் தற்பொழுது ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக திகழ்ந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

ஒரு சில சினிமா பிரபலங்கள் தனுஷின் இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல வெற்றியை கொடுக்கும் என கூறும் நிலையில் தற்பொழுது ஜகமே தந்திரம் திரைப்படத்திலிருந்து இதுவரை பலரும் பார்த்திராத புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.ஆம் இந்த புகைப்படங்கள் அனைத்தும் தனுஷ் ரசிகர்கள் அதிகம் இதனை பார்த்திருக்க மாட்டார்கள் மேலும் இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் தனுஷ் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment