பிரம்மாண்டமான அரங்கில் கோலாகலமாக நடந்த நடிகை கேத்ரினா கைஃப் திருமணம்..! இணையத்தில் வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை கத்ரினா கைப் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து மாபெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் இவர் பிரபல முன்னணி நடிகர் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தது. பின்னர் அந்த காதல் முறிவு ஏற்பட்டதன் பிறகு … Read more