தனுஷை தூக்கி நிறுத்த போகும் கேப்டன் மில்லர்.! எதிர்பார்ப்பை எகிற வைக்க ரிலீஸ் தேதியுடன் வெளியானது ட்ரெய்லர்..

captain miller : ராக்கி, சாணி காகிதம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கியுள்ளார் அவருடைய முதல் இரண்டு படங்களும் வன்முறை காட்சிகள் இருந்தது போலவே இந்த திரைப்படத்தில் வன்முறை காட்சிக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கிறது.

மேலும் தனுஷ் அவர்களுடன் இணைந்து கன்னட நடிகர் சிவராஜ்குமார் பிரியங்கா அருள் மோகன், சுதீப் கிஷான் ஆகியவர்கள் நடித்துள்ளார்கள் படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் தான் இசையமைதுள்ளர், படத்தை சத்திய சோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது கேப்டன்மில்லர்  திரைப்படம் வருகின்ற 12ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக ட்ரைலரில் அறிவித்துள்ளார்கள்.

டைட்டில் வின்னர் இவர்தான் போற போக்கில் கொளுத்தி போட்ட பூர்ணிமா.. ஆட்டம் கண்ட சக போட்டியாளர்கள்..

ஏற்கனவே அருண் விஜய் நடிப்பில் உருவாக்கிய மிஷன் சாப்டர் 1 திரைப்படமும் கேப்டன் மில்லர் திரைப்படத்தோடு மோத இருக்கிறது அதேபோல் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இப்படி முன்னணி நடிகர்களின் திரைப்படம் நேருக்கு நேராக மோத இருக்கிறது.

ஏற்கனவே கேப்டன் மில்லர் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள இந்த நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள ட்ரெய்லர் இன்னும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. மேலும் இந்த பொங்கல் ரேஸில் கேப்டன் மில்லர் மிகப்பெரிய சாதனை படைக்கும் எனவும் பலர் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

கருப்பு கலர் கூலிங் கிளாஸ் போட்டா உன்ன கண்டுபிடிக்க முடியாதா.? விமான நிலையத்தில் வடிவேலுவை நேருக்கு நேர் பார்த்த விஜயகாந்த்!