Captain Miller : படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா.?

Captain Miller : முக்கிய மற்றும் விசேஷ நாட்களில் டாப் ஹீரோக்கள் படங்கள் வெளிவருவது வழக்கம் அந்த வகையில் நடிகர் தனுஷ் வாத்தி படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து வெற்றி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூட்டணி அமைத்து நடித்த திரைப்படம் கேப்டன் மில்லர்.

இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு  இன்று படம் கோலாகலமாக வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. படத்தில் தனுஷ் உடன் இணைந்து சிவ ராஜ்குமார், ப்ரியங்கா அருள் மோகன், சுதீப் கிஷன், நிவேதா சதீஷ், விநாயகன், டேனியல் பாலாஜி, நாசர், ஜான் கொக்கின்..

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா அயலான்.. வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து இருக்கின்றனர். படத்தின் கதைகளும் அருமையாக இருக்கிறது அதற்கு ஏற்றார் போல போல கதாபாத்திரங்களும் சூப்பராக இருப்பதால் ரசிகர்களின் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

அடுத்த அடுத்த நாட்களிலும் இந்த படத்தின் வரவேற்பு அதிகரிக்கும் இப்படியே நடக்கும் பட்சத்தில் கேப்டன் மில்லர் படம் பெரிய வசூலை அள்ளும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க தனுஷ் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார்.

தனுஷின் கேப்டன் மில்லர் திரையில் மிரட்டி விட்டதா.? இல்லையா.? இதோ விமர்சனம்…

என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் அவர் சம்பளமாக சுமார் 20 கோடி வங்கி இருப்பார் என கூறப்படுகிறது ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை. கேப்டன் மில்லர் படத்தை எதிர்த்து சிவகார்த்திகேயனின் அயலான் படமும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது குறிப்பிடதக்கது.