தெலுங்கில் கம்மியாக விற்கப்பட்ட வலிமை வியாபாரம் – காரணம் டாப் ஹீரோ ஒருவர் தான்.!

valimai
valimai

நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்தவர் ஆனால் சமீபகாலமாக சில இயக்குனர்களிடம் கதை கேட்டு கடினமாக உழைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து கூட திரைப்படம் தான் வலிமை.

இந்த திரைப்படமும் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து படம் ரிலீசாகும் வரை பல்வேறு தடைகளை சந்தித்தேன் ஒருவழியாக பிப்ரவரி 24ஆம் தேதி கோலாகலமாக உலக அளவில் செய்யப்படுகிறது. படம் வெளிவருவதற்கு முன்பாக படத்தின் முன்பதிவு ஜோராக நடைபெற்று வருகிறது இது ஒரு பக்கம் இருக்க..

மறுபக்கம் படக்குழு தமிழை தாண்டி மற்ற இடங்களிலும் அதிக திரையரங்குகளில் கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது என படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சொல்லப்போனால் தமிழகத்தின் மட்டுமே சுமார் 1000 திரையரங்குகளில் படம் வெளியாகிறது.

அதேபோல தெலுங்கில் 750க்கும் இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படியே இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படம் தெலுங்கில் நான்கு கோடி அளவில் முதலில் வியாபாரம் செய்யப்பட்டது ஆனால் வலிமை படம் வெளியாகும் அடுத்த நாளே பவன் கல்யாணின் பீம்லா நாயக் திரைப்படம் வெளியாக உள்ளதால்..

தற்போது 2.6 கோடி அளவில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வலிமை திரையை படம் அனைத்து இடங்களிலும் நல்ல வியாபாரத்தை கண்டு உள்ளம் தற்போது இதுபோன்ற ஒரு உள்ளது தற்போது வலிமை படக்குழுவை சற்று வருத்தமடைய செய்துள்ளது.