யாருமே எதிர்பார்க்காத வகையில் பிக் பாஸ் டைட்டிலை தட்டிச்சென்ற பிரபலம்,! இதோ அதிகாரப்பூர்வ தகவல்.?

biggboss tamil season 7 : பிக் பாஸ் 7 வது  சீசன் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வந்தது இந்த நிலையில் இறுதி நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற இருக்கிறது அதற்கான சூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்தது இதன் நிலையில் பலரும் எதிர்பார்க்கப்பட்டது போல் யார் டைட்டில் வின்னர் என்று தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது.

கடந்த வாரம் விசித்திரா வெளியேறினார். விசித்ராவின் வெளியேற்றம் மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது ஏனென்றால் ரசிகர்கள் இவர் தான் வெற்றி பெறுவார் என எண்ணினார்கள். இதனால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விஜய் டிவியை விமர்சித்து வந்தனர்.பின்னர்அவரை தொடர்ந்து மிட் வீக் எவிக்ஷனில் விஜய் வர்மா எலிமினேஷன் ஆனார்.

பொங்கல் தினத்தன்று வெளியான தனுஷ் திரைப்படங்கள்.. வசூல் வேட்டையாடும் கேப்டன் மில்லர்!

பின்னர் இதனை தொடர்ந்து எலிமினேஷன் ஆன அனைவரும் மீண்டும் வீட்டிற்கு வந்தனர். திரும்ப வந்த அனைத்து போட்டியாளர்களும் அர்ச்சனாவின் மீது வன்மத்தை கக்கினர்.மேலும் இன்று பிக் பாஸ் இன் பினாலே நிகழ்ச்சி தொடங்க உள்ளது. டைட்டில் வின்னராக அர்ச்சனா, தினேஷ் மற்றும் மணி இவர்கள் மூவரில் யாராவது ஒருவராக இருப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுவரை நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்து யாரும் டைட்டிலை வின் பண்ணியதில்லை. ஆனால் அதற்கு மாறாக முதன்முறையாக ரசிகர்கள் எதிர்பார்த்தது போன்று அர்ச்சனா அவர்கள் டைட்டிலை பெற்றுள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகையிடம் காதலை சொல்லாமல் ஒருதலை காதலாக மாறிய ரஜினியின் காதல்.! தேவதாசன் கதையை போல் என் கதையாச்சு..