பிக் பாஸ் மூன்றாவது இடத்தில் மாயா.? இரண்டாவது இடத்தில் யார் தெரியுமா.? டைட்டிலை வென்ற நபர்..

bigg boss tamil season 7 : பிக் பாஸ் ஏழாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது இந்த நிலையில் இன்று யார் டைட்டில் வின்னர் என்பது தெரிந்து விடும் என பலரும் காத்துக் கொண்டிருந்தார்கள் அதேபோல் அதற்கு முன்பே யார் டைட்டில் வின்னர் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிட் வீக் எவிக்சனில் அர்ச்சனா வெளியே சென்றார் அவரைத் தொடர்ந்து விஜய் வர்மா வெளியே சென்றது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே பதினாறு லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பூர்ணிமா வெளியே சென்றார் இதற்கு மேல் நம்ம விளையாடி பஸ்ட் பிரைஸ் வாங்க முடியாது என தெரிந்து கொண்டு தான் இந்த விளையாட்டை சூசகமாக விளையாண்டு வெளியே சென்றார்.

காலை தூக்கி சுவற்றில் வச்சு ரவுடிகளை அடிச்சா போதாது இதை செய்.. விஜயகாந்தை வளர்த்துவிட்ட இயக்குனர்

இப்படி இருக்கும் நிலையில் கடைசி வரை விளையாண்டு கொண்டிருக்கும் நபர்களில் திடீரென யார் வெளியே செல்வார் என எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருந்தது இந்த நிலையில் தற்போது யார் டைட்டில் வின்னர் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

பொதுவாக வயலட் கார்டு என்ட்ரி இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனதே கிடையாது ஆனால் இந்த முறை முதன்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் வயலட்  கார்டு என்ட்ரி மூலம் உள்ளே வந்த அர்ச்சனா தான் டைட்டில் வின்னராக மாறியுள்ளார்.

யாருமே எதிர்பார்க்காத வகையில் பிக் பாஸ் டைட்டிலை தட்டிச்சென்ற பிரபலம்,! இதோ அதிகாரப்பூர்வ தகவல்.?

இவரை தொடர்ந்து மணி இரண்டாவது இடத்தையும் மூன்றாவது இடத்தில் மாயாவும் இருக்கிறார் இந்த தகவல் எந்த அளவு உறுதியான தகவல் என்று தெரியவில்லை ஆனால் இந்த தகவல் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.