அட நம்ம ஷெரினா இது.. 18 வயது இளம் பெண்ணை போல் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..

Bigg Boss Sherin New Look Photo Viral: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஷெரின் புதிய லுக் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். Police Dog என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் பிறகு துருவா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து தமிழில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஜெயா, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி என தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

நான் வாந்தி எடுத்ததை என்னையே சாப்பிட சொல்றியா.. இயக்குனரிடம் கர்ஜித்த இளையராஜா..

ஒரு கட்டத்திற்கு பிறகு தெலுங்கு, மலையாள போன்ற திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார் பல மொழி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் கிடைக்கவில்லை இதன் காரணத்தினால் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

Bigg Boss Sherin New Look Photo Viral
Bigg Boss Sherin New Look Photo Viral

இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை அடுத்து தொடர்ந்து விஜய் டிவியில் பணியாற்றி வந்தார். அப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்ற நிலையில் புகழுடன் சேர்ந்து இவர் செய்த அட்ராசிட்டி ரசிகர்களை கவர்ந்தது.

Bigg Boss Sherin New Look Photo Viral
Bigg Boss Sherin New Look Photo Viral

பிக் பாஸில் குண்டாக இருந்த ஷெரின் இந்நிகழ்ச்சிக்கு பிறகு உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ஷெரின் தற்பொழுது தலைமுடியை கட் செய்து புதிய லுக்கில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்