பிக்பாஸ் வீட்டில் மீண்டும் அரங்கேறிய ஓப்பன் நாமினேஷன்.. பூர்ணிமாவை நாமினேட் செய்த மாயா ஷாக்கான ஹவுஸ்மேட்ஸ் – வெளியான ப்ரோமோ

Bigg Boss 7 promo november 27 : விஜய் டிவி மக்களின் என்டர்டெயின்மென்ட் காக பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கொடுத்து வருகின்றன… அதில் ஒன்றுதான் பிக் பாஸ்.. பிரம்மாண்ட பொருட்செலவில் சீசன் சீசன் ஆக ஒளிபரப்பாகி வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தான் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது பிக் பாஸ் 7 எட்டு வாரங்களை கடந்து பயணித்து வருகின்றன.. இதில் நேற்றைய எவிக்ஷனில் அக்ஷயா வெளியேற அனன்யா மற்றும் விஜய் வருமா பிக் பாஸ் வீட்டிற்கு புதிதாக வந்திருக்கின்றனர்.. இந்நிலையில் இந்த வார கேப்டனாக நிக்சன் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்..

மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறிய இயக்குனர் சீனு ராமசாமி – அட இப்படியெல்லாம் நடந்து இருக்கா.? உண்மையை உடைத்த பிரபலம்

இந்த கேப்டன்சியை எப்படி நிக்க்ஷன் கையாள போகிறார் என்பதையும் இந்த வாரம் பார்க்கலாம் இந்நிலையில் பிக் பாஸ் இன்றைய எபிசோடுகான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கின்றன.. அதில் இந்த வார எவிக்சன் ப்ராசஸ் இருக்கு ஓபன் நாமினேசன் நடைபெறுகிறது அதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக எழுந்து இரண்டு பேரை நாமினேட் செய்கின்றனர்.

கேப்டன் நிக்ஷனை மட்டும் நாமினேட் செய்ய முடியாது இதில் நிக்சன், ஜோவிக்கா, விசித்ரா போன்றோர் விக்ரமை நாமினேட் செய்கின்றனர்.. பிறகு அர்ச்சனா, பூர்ணிமா, விஷ்ணு போன்றோர் அனன்யாவை நாமினேட் செய்கின்றனர்.. அடுத்து அனன்யா, மணி, மாயா போன்றோர் பூர்ணிமாவை நாமினேட் செய்கின்றனர்.

Leo : லோகேஷுக்கு சம்பளம் பாக்கி.. படம் படுதோல்வி – பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்

மாயா ஒன்னு இந்த வீட்ல நான் இருக்கனும் இல்லனா பூர்ணிமா இருக்கணும் என்று சொல்லி நமினேட் செய்கிறார்.. பிறகு பூர்ணிமாவிடம் இந்த வாரம் நீங்க கிளம்புறீங்கன்னா என்ன செஞ்சுட்டு போலாம்னு இருக்கீங்க என்று கேட்கும் புரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றன..