பிக் பாஸ் 7-ல் தெறிக்க விடும் அர்ச்சனாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.! வைரல் புகைப்படம்

Bigg Boss 7 contestant Archana famil photo: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் மிகவும் சுவாரசியமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கும் சின்னத்திரை நடிகை அர்ச்சனாவின் குடும்ப புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த அர்ச்சனா ஒரு கட்டத்தில் சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார். அப்படி விஜே அர்ச்சனா என்ற எனது பெயரை அர்ச்சனா ரவிச்சந்திரன் என மாற்றினார். இவர் குறித்த பல வதந்திகள் வந்தாலும் அதற்கு விளக்கம் அளித்து அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

சாப்பாட்டில் பல்லி கடந்ததை பார்த்து அதிர்ச்சியான முத்து.. இதுதான் சரியான நேரம் என மீனாவை வச்சி செய்யும் விஜயா – சிறகடிக்க ஆசை ப்ரோமோ

முக்கியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் அர்ச்சனா என்ற வில்லி கேரக்டரில் நடித்து பிரபலமானார். இந்த சீரியலில் இருந்து திடீரென விலகிய அர்ச்சனா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார். அப்படி இவர் வெளியிடும் புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.

Bigg Boss 7 contestant Archana famil photo
Bigg Boss 7 contestant Archana famil photo

இந்த சூழலில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்து அனைத்து ஹவுஸ் மேட்ஸ்களையும் விரல வைத்தார். இவர் சென்ற முதல் வாரத்தில் அழுது கொண்டிருந்தாலும் பூர்ணிமா, மாயா உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது நியாயங்களை எடுத்து வைத்து ரசிகர்களை கவர்ந்தார் தற்பொழுது இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

Bigg Boss 7 contestant Archana famil photo
Bigg Boss 7 contestant Archana famil photo

இந்நிலையில் தற்பொழுது அர்ச்சனா ரவிச்சந்திரனின் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அர்ச்சனா தனது தங்கையுடனும் சில பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது அந்த பேட்டியில் அவரது தங்கை அர்ச்சனா மிகவும் ஸ்டிட் என கூறியிருப்பார்.