100 வது நாளில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த வினுஷா.. கேமரா முன் நிக்சனை பற்றி என்ன சொல்ல போகிறார் தெரியுமா.?

Bigg boss season 7 100 days : பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது அது மட்டும் இல்லாமல் 100வது நாள் என்பதால் கோலாகலமாக பிக் பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது இதற்கு முன்பு பிக் பாஸ் வீட்டை விட்டு பூர்ணிமா 16 லட்சத்துடன் வெளியேறினார்.

முதலில் விசித்திரா தான் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பூர்ணிமா சென்றார் அவரை தொடர்ந்து விசித்திரா பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டார் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.

ரத்தம் தெறிக்க தெறிக்க படம் எடுக்கும் 3 இயக்குனர்கள்.! உச்சகட்ட கொடூரத்தில் தனுஷ் படம்..

ஏனென்றால் ஒரு வயதான போட்டியாளர் இவ்வளவு தூரம் வருவது மிகவும் பெரிய விஷயம் ஆனால் இவ்வளவு கடுமையான போட்டியாளரை யாரையோ காப்பாற்றுவதற்காக தான் வெளியே அனுப்பினார்கள் என பிக் பாஸ் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் வினுஷா பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார் அதுமட்டுமில்லாமல் ஹாப்பி 100 டேஸ் என கத்துகிறார். அப்பொழுது அனைவரும் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்கள்.

மூன்று வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு செம்ம தினி போட்ட 5 நடிகர்கள்.. அலெக்ஸ் பாண்டியன்னாக மிரட்டிய சூப்பர் ஸ்டார்

அடுத்த காட்சியில் வினுஷா வெளியே என்ன பேசுகிறார்கள் என சக போட்டியாளர் கேட்க அதற்கு பதில் கூறிக் கொண்டிருக்கிறார் உடனே நிக்சன் என்னை கேமரா முன்பு வைத்து தான் அசிங்கப்படுத்தினான் அதனால் நானும் அவனை கேமரா முன்பு வைத்து சொல்கிறேன் என போட்டியாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார் வினுஷா இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.