‘தளபதி 66’ படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.! இதற்கெல்லாம் விஜய் டிவி தான் காரணம்.!

thalapathy 66 movie

தளபதி 66 திரைப்படத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பிரபல நடிகை ஒருவர் இத்திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தளபதி 64 திரைப்படத்தில் சமீபத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் ஆகியோர்கள் இணைந்துள்ளார்கள்.

தளபதி நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தினை வம்சி இயக்க தில்ராஜ் தயாரிப்பில் உருவாகி வருகிறது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இத்திரைப்படத்தை ஏராளமான நடிகர் நடிகைகளை நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

அந்த வகையில் ஏற்கனவே ஷாம் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளி வந்த நிலையில் இதனை தொடர்ந்து சங்கீதா,யோகி பாபு மற்றும் பிக்பாஸ் சம்யுத்தா ஆகியோர்களும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாடலாக பணியாற்றி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ராஸ்மிகா மந்தனா. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவருக்கு தொடர்ந்து ஏராளமான திரைப்படம் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருகிறது.  அந்த வகையில் தற்போது தளபதி 66 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

thalapathy 66
thalapathy 66

இவரைத் தொடர்ந்து திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஜெயசுதா, பிரகாஷ்ராஜும் இணைந்துள்ளார்கள் அதோடு இன்று மட்டும் 5 பிரபலங்கள் இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இன்னும் ஏராளமானவர்கள் இணைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.