வாய் கிழிய பேசிய கோபிக்கு வாயிலேயே நாலு போடு போட்ட பாக்யா… என்ன கோபி சார் இந்த அடி போதுமா

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா எழிலிடம் இதுவரை கையில் இருந்து காசு போடவில்லை கரெக்டாக இருந்தது ஆனால் அடுத்த மாசமும் இப்படியே போனால் கையில் இருந்து சம்பளம் கொடுக்க வேண்டிய நிலைமை வந்து விடும் என புலம்பி கொண்டிருக்கிறார் அதை கோபி கேட்டுவிட்டு ரொம்ப பிசினஸ் பண்றேன்னு ஆடினில்ல சமைக்க தெரிஞ்சா போதும் பிசினஸ் பண்ணிடலாம் நினைச்சில்ல அப்ப இப்படித்தான் நடக்கும் என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் ஈஸ்வரி அமிர்தாவை எதற்கு நீ ஹோட்டலுக்கு போற என பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் நான் சொன்னதை மறந்துட்டீங்களா மறுபடியும் அந்த கணேஷ் வந்து பிரச்சினை பண்ண என்ன பண்ணுவீங்க அதனால உங்களுக்குன்னு ஒரு குழந்தை இருந்துச்சுன்னா அத வச்சு நாம பேசலாம் இல்ல இப்படியே இருந்தா என்ன அர்த்தம் என அமிர்தாவை என ஈஸ்வரி கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

வொர்க் அவுட்டில் சூர்யாவுக்கே டஃப் கொடுக்கும் ஜோதிகா.. வைரல் வீடியோ

இதனால் அமிர்தா அழுது கொண்டே ரூமுக்கு போகிறார் உடனே பாக்யா நீங்க கேட்டதுல தப்பு இல்ல அது எந்த நேரம் எப்படி கேக்கணும் உங்களுக்கு தெரியல என பேசுகிறார். இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் கோபி  நடத்தும் ஹோட்டலில் மாஸ்டர் லீவு போட்டுள்ளார் அதனால் கோபி பதறிக் கொண்டிருக்கிறார் எப்படி இன்னைக்கு சாப்பாடு ரெடி பண்ணுவது என புலம்பி கொண்டிருக்கும் பொழுது ஈஸ்வரிக்கு கோபி போன் பண்ணுகிறார்.

ஈஸ்வரி உடனே நான் எல்லாத்தையும் பார்த்துக் கொள்கிறேன் என பாக்கியவிடம் கேட்டு சாப்பாடை ரெடி பண்ணுகிறார் சாப்பாடு ரெடி பண்ணி கோபி இருக்கும் ஹோட்டலுக்கு வருகிறார்கள் அப்பொழுது பாக்கியா கோபியிடம் சமைக்க தெரிஞ்சா பிசினஸ் பண்ணிடலாமா என ரொம்ப கேவலமா பேசினீங்களே உங்களுக்கு பிசினஸ் பண்ண தெரியுது ஆனா சமைக்க தெரியலையே இப்ப தெரியுதா உங்களுக்கு அடுத்தவங்களை பத்தி பேசறதுக்கு முன்னாடி நாம எப்படி இருக்கும்னு கொஞ்சமாக யோசிக்கணும் என பேசுகிறார்.

கதிர் வேலைக்கு போவது தெரிந்து அழும் ராஜி!! யூனிஃபார்முடன் வந்து வேலைக்கு போறேன்னு திமிராக பாண்டியனிடம் நடந்து கொண்ட கதிர்..

கோபி ஏற்கனவே பேசியதற்கு பாக்யா தக்க பதிலடி கொடுத்துள்ளார் இதனால் கோபி முழித்துக் கொண்டே நிற்கிறார்.