தன்னுடைய மகள் பிறந்த நாளை பண்டிகை போல் கொண்டாடிய அசின்.! வைரலாகும் புகைப்படங்கள்.

asin daughter Arin birthday : மலையாளத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு இறந்து வருகிறது இந்த நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் தான் நடிகை அசின் இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர் மேலும் மலையாளத் திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அதனை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வந்தார்.

தெலுங்கில் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதையும்   தெலுங்கு சினிமாவில் பெற்றுள்ளார். பிறகு தமிழில் முதன்முதலாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.இவர் நடித்த  முதல் திரைப்படமே இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்பு அமைந்தது.

25 வயதில் 19 வயது பையனை உருகி உருகி காதலித்த நடிகை.! பிறகு நடந்ததுதான் தரமான சம்பவம்..

2005 ஆம் ஆண்டு கஜினி திரைப்படத்திலும் நடித்திருந்தார், இதனை தொடர்ந்து அஜித்தின் வரலாறு, விஜய்யின் போக்கிரி, சூர்யாவின் வேல், கமலஹாசனின் தசாவதாரம் என பல திரைப்படங்களில் நடித்தன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அதேபோல் கஜினியின் ஹிந்தி ரீமேக்கிலும் அசின் நடித்திருந்தார்.

இப்படி பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது இந்த நிலையில் அசினுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர் அக்டோபர் 2017 ஆம் ஆண்டு 24 ஆம் தேதி பிறந்தார்.

பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டேன்.. கயல் ஆனந்தி ஓபன் டாக்

இந்த நிலையில் அசினின் மகளின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அதாவது ஆறாவது பிறந்த நாளை பாரிஸில் கொண்டாடியுள்ளார்கள் அதன் புகைப்படங்களை சமூக வலைதள பக்கமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

asin daughter
asin daughter
asin daughter
asin daughter