த்ரிஷாவின் அழகிய குடும்பத்தை பார்த்து பார்த்து உள்ளீர்களா.? என்ன இத்தனை பேர் இருகாங்க.. இதோ அந்த புகைப்படம்.

trisha

சினிமாவைப் பொருத்தவரை ஒரு நடிகையை தன்னை சினிமாவில் தக்கவைத்துக்கொள்ள ஆரம்பத்தில் சினிமா எப்படிப்பட்டது இப்போது எப்படி இருக்கிறது அதற்கு ஏற்றார்போல் தனது பயணத்தை நடத்தினால் மட்டுமே நீங்கள் சினிமாவில் வெற்றி காண முடியும்.

அதை உணர்ந்த ஒரு சில நடிகைகள் தற்போது வரையிலும் நடித்து கொண்டு வருவதோடு சினிமாவில் டாப் இடத்தில் இருக்கின்றனர்.அந்த வகையில் நடிகை திரிஷா ஆரம்பத்தில் சிறப்பான கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனது பயணத்தை மேற்கொண்டார்.

அப்போது பெரும்பாலும் கவர்ச்சியை காட்டாததால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அஜீத், விஜய், சிம்பு, தனுஷ் போன்ற டாப் நடிகரின் படங்களை கைப்பற்றினார் அதனால் தொட முடியாத உச்சத்தைத் தொட்டார் மேலும் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற இவர் தற்போது  முதல் இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

தென்னிந்திய திரை உலகில் சிறப்பாக வலம் வரும் த்ரிஷா தற்போது சோலோ  படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் அத்தகைய படங்கள் அவருக்கு பெரும் வெற்றியை தராவிட்டாலும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது இவர் ராங்கி, பொன்னியின் செல்வன், கர்ஜனை உள்பட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் திரிஷாவின் குடும்ப புகைப்படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதோ அந்த அழகிய குடும்பத்தின் புகைப்படம்.

trisha
trisha