அனுஷ்காவின் அருந்ததி திரைப்படத்தில் குட்டி அனுஷ்காவாக நடித்தவரா இவர்.! இளம் நடிகையாக மாறி கில்மா போஸ் கொடுத்துள்ளாரே.!

arunthathi

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவருக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் அருந்ததி, இந்த திரைப்படத்தில் அவரது திறமையான நடிப்பாலும் மிரட்டலான தோற்றத்தாலும் மிகப் பெரிய ரசிகர் வட்டம உருவானது.

இந்த திரைப்படத்தில் குட்டி அனுஷ்காவா நடித்தவர்தான் திவ்யா நாகேஷ். இவர் மும்பையில் பிறந்தவர் ஆனால் தன்னுடைய சிறு வயதிலேயே சென்னையில் செட்டிலானர், மேலும் திவ்யா நாகேஷ் தன்னுடைய பள்ளிப் படிப்பை திருச்சியில் முடித்தார், பின்பு சென்னையில் படித்து கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய அண்ணனுடன் கிரிக்கெட் கோச்சிங் சென்றுள்ளார்.

Divya Nagesh
Divya Nagesh

அப்பொழுது காய்ச்சல் காரணமாக மைதானத்தில் அமர்ந்துள்ளார் அங்கு அருகில் தெலுங்கு சீரியல் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது அங்கு அமர்ந்திருந்த திவ்யா நாகேஷ்ஷை பார்த்த இயக்குனர் நீ நடிப்பதற்கு வருவாயா நடிக்க சம்மதமா என கேட்டுள்ளார் இதைத்தொடர்ந்து திவ்யாவின் பெற்றோரிடமும் சம்மதத்தை வாங்கினார் இயக்குனர்.

அதன் பிறகு தெலுங்கு மற்றும் தமிழில் விளம்பர படங்களில் நடித்து வந்தார், அதுமட்டுமில்லாமல் தமிழில் அண்ணியன் திரைப் படத்தில் விக்ரமுக்கு தங்கையாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் அது ஒரு கனாக்காலம், ஜில்லுனு ஒரு காதல் பொய் என்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார், மேலும் திவ்யா நாகேஷ் தமிழ் தெலுங்கு என 40 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ஆனால் ஹீரோயினாக மட்டும் இதுவரை நடித்ததில்லை.

Divya Nagesh

அனுஷ்காவின் அருந்ததி திரைப்படத்தில் குட்டி அனுஷ்காவாக நடித்த இவரின் சமீபத்திய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Divya Nagesh
Divya Nagesh