புத்தாண்டில் நடனமாடி குடும்பத்துடன் கொண்டாடிய அஜித்.. வைரலாகும் வீடியோ..

ajith new year video : நடிகர் அஜித் தற்பொழுது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி தான் இயக்கி வருகிறார் படத்தில் இருந்து ஏதாவது அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

அதேபோல் விடாமுயற்சி திரைப்படம் அஜர்பைஜான் நாட்டில் தான் படபிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் களை இயக்குனர் தவறவிட்டார் ஆனாலும் சிறிதுநாட்களிலேயே படபிடிப்பை மீண்டும் தொடங்கினார்கள். தற்பொழுது படப்பிடிப்பு பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

மறைந்த விஜயகாந்த் திருமண மண்டபத்தை இடித்ததற்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா.? ச்ச இவ்ளோதானா…

அதுமட்டுமில்லாமல் நடிகை பிரியா பவானி சங்கர் நடிகர், அர்ஜுன், ஆரவ், அர்ஜுன் தாஸ் என மிகப் பெரிய நட்சத்திரபட்டாலமே  நடித்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையைசன் டிவி நிறுவனமும் ott வெளியீட்டு உரிமையை netflix நிறுவனமும் கைப்பற்றியதாக தகவல் கிடைத்தது.

சமீபத்தில் 2024 புத்தாண்டு பல நடிகர் நடிகைகள் கொண்டாடினார்கள் அந்த வகையில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய குடும்பத்துடன்  புத்தாண்டை கோலகாலமாக கொண்டாடியுள்ளார் அதன் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த வீடியோவில் அஜித் ஒரு பெண்ணுடன் மகிழ்ச்சியாக நடனமாடும் காட்சிகள் வைரலாகி வருகிறது..

மறைந்த விஜயகாந்த் திருமண மண்டபத்தை இடித்ததற்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா.? ச்ச இவ்ளோதானா…

இதோ வீடியோ