அவரை யாராவது அலசி பார்த்து இவர் இப்படித்தான் என்று சொல்லவே முடியாது.. அஜித் ஒரு மாதிரியான கேரக்டர் – பிரபல இயக்குனர் பேச்சு

Ajith : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் சித்ரா லட்சுமணன். இவர் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கிறார். பாஸ் என்கின்ற பாஸ்கரன் படத்தில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசதி இருப்பார்.

இதுபோன்று பல படங்களில் நடித்த இவர் சமிபத்தில் youtube சேனல் ஒன்றை தொடங்கி.. அதில் சினிமாவில் நடக்கும் நல்லது , கெட்டது பற்றி பேசி வருகிறார் மேலும் பல நடிகர், நடிகைகள், இயக்குனர், தயாரிப்பாளர்களை பேட்டி எடுத்து வருகிறார் அதன் மூலம் நமக்கு தெரியாத பல விஷயங்களை..

முதல்ல இயக்குனர், அப்புறம் தயாரிப்பாளர், கேமராமேன், கடைசியாக தான் ஹீரோ இப்படி 15 நாள் அட்ஜஸ்ட்மென்ட்க்கு வந்தா பட வாய்ப்பு..? பிரபல நடிகையை குத்தகைக்கு கேட்ட இயக்குனர்….

அவர் வெளியே சொல்லுகிறார் அப்படி சமீபத்தில் தயா படத்தை எடுத்த இயக்குனர் செந்திலை பேட்டி எடுத்தார். அவர் சொன்னது என்னவென்றால்.. நடிகர் சூர்யாவுக்கு எழுதிய கதையை ஸ்ரீகாந்துக்கு கூறி போஸ் படத்தை எடுத்ததாக கூறினார் மேலும் அஜித்தின் சிட்டிசன், உண்மை கொடு என்னை தருவேன் படத்தில் உதவியாளராக வேலை பார்த்தேன்..

சிட்டிசன் படத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பாதியிலேயே வெளியேறி விட்டேன். இயக்குனர் அகத்தியன் ஒரு கேரக்டர் என்றால் அஜித் வேற மாதிரியாக இருப்பார் அவரை யாராவது அலசி பார்த்து இவர் இப்படித்தான் என்று சொல்லவே முடியாது. எப்பொழுதும் எதார்த்தமாக சாதாரணமாக இருப்பார்  அவர் எடுக்கும் முடிவு வேறு மாதிரியாக இருக்கும்..

ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துக் கொண்ட சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவரா.? பலருக்கும் தெரியாத அந்த விஷயம்

ஊரே கொண்டாடி கொண்டிருக்கும் பொழுது அதை பார்த்து கவலைப்படாமல் பைக் ரெய்டு செய்ய போய்விடுவார் இரண்டு வருஷம் இருக்கவே மாட்டார் மார்க்கெட் பற்றி கவலைப்படாமல் அடுத்த படம் பண்ண போய்விடுவார் என்று இயக்குனர் செந்தில் கூறி உள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.