வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஜித் செய்த உதவி..! லிஸ்ட் பெருசா போகுது

Ajith : மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவர் போன்ற மாவட்டங்களை ஒரு உலுக்கு உலுக்கியது வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் ரொம்ப அவதிப்பட்டினார் அரசு ஒரு பக்கம் முன்னேற்பாடுகள் செய்ய சமூக ஆர்வலர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் வந்து உதவி செய்தனர்.

அப்படி கே பி ஒய் பாலா 200 பேருக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார் மேலும் பலருக்கும் அரிசி மூட்டைகளையும் வழங்கி இருந்தார். இவரைப்போலவே நடிகர் ஆதி சாப்பாடுகளை போட்டார். கலா மாஸ்டர் பால் பாக்கெட்  நேரில் உதவி செய்தார். நேரில் வர முடியாத நடிகர்கள் காசோலைகளை வழங்கினார்.

பரணியைப் போல் பிக் பாஸ் வீட்டில் கடுப்பாகி சுவரெறி குதிக்க முயற்சித்த போட்டியாளர்.. நடந்தது இதுதான்.!

விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் தொடர்ந்து பல சேவைகளை செய்து வருகிறார். அஜித் எதுவும் செய்யவில்லை அவர் மீது பல குற்றங்கள் எழுந்த நிலையில் அவரும் மறைமுகமாக பல உதவிகளை செய்திருக்கிறார் என தற்போது தகவல்கள் வெளி வருகின்றன.

அமீர்கான், விஷ்ணு விஷால் ஆகியோர்களுக்கு அஜித் உதவி செய்தார் பலரும் அஜித்தை பாராட்டினாலும் ஒரு சிலர் நடிகர்களுக்கு மட்டும்தான் அஜித் உதவி செய்கிறார் ஏழைகளை கண்டு கொள்ளவில்லை என விமர்சித்தனர் ஆனால் உண்மையில் முதலில் அதிர்ந்து ஏழைகளுக்கு தான் உதவி செய்திருக்கிறார்.

2023 -ல் 500 கோடிக்கு மேல் கல்லா கட்டிய 6 படங்கள்.! 60 கோடி போட்டு 600 கோடிக்கு வசூல் எடுத்த படம்

அது குறித்து இங்கு பார்ப்போம்.. மழையால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்களை தன்னுடைய வீட்டில் தங்க வைத்திருக்கிறார் அவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அதேபோல் அவரது வீடு அருகே பாதிக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு நிதி உதவி வழங்கியிருக்கிறார் என தகவல் வருகிறது.

இதே போல் மழை மற்றும் வெள்ள நிவாரணத்திற்காக இரண்டு கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளதாகவும் அதுவும் மறைமுகமாக செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெறி வருகின்றன. இது தவிர திரை உலகைச் சேர்ந்த நிலவடைந்த டெக்னீஷன்களுக்கும் அஜித் உதவி செய்திருக்கிறாராம்.