மகா தனியாக படுப்பதை கண்டுபிடித்த கோடீஸ்வரி..! மருமகனுக்காக கார்த் துடைக்கும் மாமியார்..

ஆஹா கல்யாணம் தற்போது வெளிவந்த ப்ரோமோவில்  கோடீஸ்வரி காபி போட்டு மகா ரூமுக்கு கொண்டு வந்து கொடுக்கிறார். ஏன் எழுந்திருக்க லேட்டாயிடுச்சு லேட்டா தூங்குனீங்களா என கேட்டுக்கொண்டு மகா கீழே தனியா பெட் விரிச்சு போட்டு இருக்கிறதை கவனித்து மகாவை கூப்பிட்டு உனக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதாவது பிரச்சனையா இவ்ளோ பெரிய பெட் இருக்கும்போது நீ ஏன் கீழ படுத்து இருக்க என கேட்கிறாள்.

அதற்கு மகா இல்லம்மா யோகா பண்றதுக்காக தான் நான் கீழ அந்த பெட்ட போட்டு இருந்தேன் என சொல்கிறாள். உடனே கோடீஸ்வரி பொய் சொல்லல உண்மைதான என கேட்க இல்லம்மா என மகா கூருவிடுகிறார்.அப்போது சூர்யா கதவிற்கு பின் மறைந்து நின்று  கேட்டுக் கொண்டிருக்கிறார்.

முதன்முதலாக சம்பாதித்த காசை ராஜீயிடம் கொடுத்த கதிர்.. நான் காலி இப்ப நான் காலி என ரொமான்ஸில் புகுந்து விளையாடும் ஜோடி..

உடனே அதனைத் தொடர்ந்து  சூர்யா மகாவிடம் நீ இனிமே பெட்லயே தூங்கு கீழ படுக்க வேணாம் என கூறுகிறார். அதற்கு மகா எங்க அம்மா சொன்னாங்கன்னு சொன்ன மாதிரி தெரியலையே என கூறுகிறார்.

அதனைத் தொடர்ந்து சூர்யா ஆபிசுக்கு கிளம்புவதற்காக வெளியே வருகிறார். அப்போது கோடீஸ்வரி காரை துடைத்துக் கொண்டிருக்கிறார். நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்க அத்தை என சூர்யா கேட்க அதெல்லாம் இருந்தா போது மாப்பிள்ளை நீங்க ஏன் பொண்ண எப்படி பாத்துக்குறிங்க அதுக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்ல என சொல்லிவிட்டு போகிறார். அதைப் பார்த்து சூர்யா சிரித்துக்கொண்டே இருக்கிறார். அத்துடன் இந்த பிரமோ முடிகிறது.

மீனாவை பிச்ச எடுக்க சொன்ன ஸ்ருதியின் அப்பா கன்னத்திலேயே நாலு அரை வைத்த முத்து.. வீட்டுக்கு வரமாட்டேன் என பிடிவாதம் பண்ணும் சுருதி