நிறைய பேருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். டார்ச்சர் செஞ்சாங்க.. அருவி படம் நடிகை அதிதி பாலன் பளிர் பேட்டி..

aditi balan : தமிழ் சினிமாவில் எத்தனையோ இளம் நடிகைகள் சினிமாவில் நுழைந்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டும் ஒரு சில திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விடுவார்கள் அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் அருவி பட நடிகை அதிதி பாலன்.

இவர் தமிழில் முதன் முதலாக அருவி திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் மலையாளத்தில் கோல்ட் கேஸ் படவேட்டு ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இந்த நிலையில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சமீப காலமாக கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

சன் டிவி சீரியலை அடிச்சு தூக்கிகிட்டு முன்னேறும் விஜய் டிவி சீரியல்.! அடி மட்டத்திற்கு தள்ளப்பட்ட முக்கிய சீரியல்..

அந்த வகையில் சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது அதாவது பள்ளியில் படிக்கும் போது நான் காதலிக்க தொடங்கி விட்டேன் பக்கத்து ஸ்கூல் பையனை சைட் அடிப்பதற்காகவே அந்த ஏரியாவில் தான் சாக்லேட் மிட்டாய் நல்லா இருக்கும் என கூறிவிட்டு சென்று விடுவேன்.

இரண்டு மாதம் தான் ஆச்சு என்னுடைய முதல் காதல் பிரேக்கப் ஆகிவிட்டது அதன் பிறகு பல பேருடன் காதலில் இருந்தேன் நிறைய ரிலேஷன்ஷிப்பிலும் இருந்தேன் அனைத்தும் பிரேக் அப் காதலில் முக்கியமாக பார்க்கப்படுவது ஒருவரை ஒருவர் டார்ச்சர் பண்ண கூடாது ஒருத்தருக்கு பிடித்தது போல் மற்றொருவரை மாற்ற முயற்சிக்கக் கூடாது.

மீண்டும் ஒரு மிட் வீக் எவிக்ஷன்.. விஜய் வர்மாவை தொடர்ந்து பிக் பாஸ் 7 வது சீசனில் அடுத்து வெளியேறப் போவது யார் தெரியுமா.?

சில உறவுகளில் என்னை டார்ச்சர் செய்துள்ளார்கள் சிலரை நானும் டார்ச்சர் செய்தேன் அதனால் தான் பல பிரிவுக்கு காரணமே. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் புகைப்படத்தை வெளியிடுவேன் அதற்கு மோசமான கமெண்டுகள் வரும் தான் ஆனால் அதனை நான் கண்டுகொள்ள மாட்டேன் என்னுடைய அப்பா அதனை பார்த்து படித்துவிட்டு ரிப்ளை செய்வார்.

நான் என்னுடைய அப்பாவிடம் எதுக்குப்பா நீங்க டைம் வேஸ்ட் பண்ணுறீங்க என கேட்பேன் ஆனால் அவர் ரொம்ப சென்சிடிவ் யாராவது கொஞ்சம் அசிங்கமா கமெண்ட் போட்டுடக்கூடாது ரொம்பவே அப்செட் ஆகிடுவார் என அந்த பேட்டியில் கூறியுள்ளார்.