டாட்டூ காட்ட ஆடையை குறைத்த யாஷிகா- புகைப்படத்தை பார்த்து சந்தோஷப்படும் ரசிகர்கள்.

yashika-anand-

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி அசத்தி வருகிறார் ஆரம்பத்தில் கிளாமரான படங்களை  தேர்ந்தெடுத்து நடித்து இருந்தாலும் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து தான் கொண்டாடினார் அந்த அளவிற்கு இவர் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் ரசிகர்களுக்கு பிடித்துப்போன நபராக மாறினார்.

ஜாம்பி, இருட்டுஅறையில்முரட்டுகுத்து ஆகிய படங்களில் கிளாமர் காட்டி நடித்த  யாஷிகா ஆனந்த் திடீரென வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தற்பொழுது சுமார் 6, 7 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனால் எந்த ஒரு திரைப்படமும் இதுவரை வெளியாகாமல் இருக்கிறது.

சினிமா உலகில் இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் நடிகை யாஷிகா ஆனந்த். 2022-ல்  யாஷிகா கையில் தற்போது R23 கிரிமினல் டிகிரி, இவன்தான் உத்தமன், ராஜபீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்பர், BESTIE ஆகிய படங்கள் இருக்கின்றன. ஒரே மாடல் அழகி அல்லவா அதனை வெளிகாட்டும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு விதவிதமாக கிளாமரான புகைப்படங்கள் அள்ளி வீசி ரசிகர்களுக்கு தீனி போட்டார்.

யாஷிகா வெள்ளித்திரையில் இப்படி கூடினாலும்  சின்னத்திரையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், சீரியல்களிலும் தலை காட்டி உள்ளார் அந்த வகையில் இவர் மாயா பிக் பாஸ் சீசன் 2 ஜோடி சீசன் 10 பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் சீசன் 5 டிசைன்கள் போன்றவற்றில் கலந்துகொண்டு அசத்தியவர் யாஷிகா.

இப்படி ஓடிக்கொண்டிருக்கும் யாஷிகா இப்பொழுது ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் முதுகு பின்னாடி இருக்கும் டாட்டூவை காட்ட ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.yashika-anand-