விஜயின் துப்பாக்கி படத்தில் தங்கையாக நடித்த நடிகையா இது.? ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.

Vijay’s younger sister photo: பொதுவாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தங்கையாகவும் முக்கிய கேரக்டரிலும் நடிக்கும் சில பிரபலங்கள் ஹீரோயினை விட பெரிதளவிலும் பிரபலமாகுவது வழக்கம். அப்படி துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமான நடிகையின் தற்பொழுது புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

2012ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் துப்பாக்கி. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.

ராகினியை அடிமையாக்க பிளான் போடும் அர்ஜுன் குடும்பம்!! சரஸ்வதியின் நிலையை அறிந்து சந்தோஷப்படும் அர்ஜுன்..

தொடர்ந்து விஜய்யின் படங்கள் பிளாப் ஆகி வந்தது பிறகு துப்பாக்கி திரைப்படம் தான் இவருக்கு மீண்டும் வெற்றியை கொடுத்தது அதன் பிறகு தொடர்ந்து சூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை கைப்பற்றினார். மேலும் இவர்களுடன் இணைந்து ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  அப்படி விஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் இரண்டு பிரபலங்கள் நடித்திருந்தனர்.

thuppaaki movie Vijay's younger sister photo
thuppaaki movie Vijay’s younger sister photo

அந்த வகையில் விஜய்க்கு இளைய தங்கையாக நடித்திருந்தவர் தான் நடிகை சஞ்சனா சாரதி. பள்ளி வயது சிறுமியாக நடித்திருந்த இவர் தற்பொழுது வளர்ந்து ஹீரோயின்களுக்கே டப் கொடுத்து வருகிறார் இவருடைய சில மாடலான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

thuppaaki movie Vijay's younger sister photo
thuppaaki movie Vijay’s younger sister photo

சஞ்சனா சாரதி துப்பாக்கி படத்திற்கு முன்பே டைம் என்ன பாஸ், ப்ரோ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வழக்கு எண் 18/9 என்ற படத்திலும் நடித்திருக்கும் இவர் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தமிழ் சினிமாவில் இருந்து விலகினார்.