கருப்பு நிற டிரான்ஸ்பரெண்ட் புடவையில் ஹாட் போஸ்.. மில்கி பியூட்டி தமன்னாவின் புகைப்படங்கள்

Tamannaah photos: கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் தமன்னா சமீப காலங்களாக பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். அப்படி பாலிவுட்டுக்கு அறிமுகமானதிலிருந்து கவர்ச்சியில் மிகவும் ஆர்வம் உடையவராக தமன்னா இருந்து வரும் நிலையில் இவருடைய ஹாட்டான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகுவது வழக்கமாக இருந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் தனுஷ், விஜய், அஜித் என ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவருக்கு சமீப காலங்களாக சொல்லும் அளவிற்கு தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்கள், வெப் சீரியஸில் நடித்து வருகிறார்.

லியோ, ஜெயிலர் வசூலை அஜித் கவனித்துக் கொண்டு இருக்கிறார் – அந்தணன் பேச்சு

சமீபத்தில் வெப் சீரியலில் படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தமிழ் சினிமாவில் சொல்லும் அளவிற்கு மார்க்கெட்டில் இல்லாத காரணத்தினால் பாலிவுட்டில் செட்டில் ஆகியுள்ளார். அதேபோல் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

Tamannaah photos

அப்படி இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவித்து வருகிறது. மேலும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா விரைவில் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது .சினிமா நிகழ்ச்சிகள், சுற்றுலா என தமன்னா, விஜய் வர்மா இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

Tamannaah photos

இந்நிலையில் நடிகை தமன்னா கருப்பு நிற ட்ரான்ஸ்பெரன்ட் புடவையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கடை திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட தமன்னாவிடம் கவர்ச்சி குறித்து கேள்வி கேட்க அதற்கு கூகுளில் தேடிக் கொள்ளுங்கள் என கோபமாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamannaah photos
Exit mobile version