லியோ, ஜெயிலர் வசூலை அஜித் கவனித்துக் கொண்டு இருக்கிறார் – அந்தணன் பேச்சு

Ajith : சினிமா உலகில் போட்டிகள் இருப்பது வழக்கம் அந்த வகையில் ரஜினியின் இடத்தை பிடிக்க விஜய் தொடர்ந்து போராடி வருகிறார் ஆனால் ரஜினியும் விட்டுக் கொடுக்காமல் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அப்படி கடைசியாக இவர் நடித்த ஜெயிலர் படம் அதிதி புதிரி ஹிட் அடித்தது 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.

இதனையடுத்து விஜயின் லியோ திரைப்படம் வெளியானது இந்த படம் இதுவரை மட்டுமே 480 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது.  இதைப் பார்த்த தளபதி ரசிகர்கள் வெகு விரைவிலேயே ஜெயிலர் படத்தின் வசூலை முந்திவிடும்  விஜய் தான் டாப் என ஒரு பக்கம் கூற ரஜினி ரசிகர்களும் லியோ பொய்யான கலெக்ஷனை கூறி வருவதாக..

நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா..! புகைப்படத்தை பார்த்து திக்கு முக்காடி போய் நிற்கும் ரசிகர்கள்

ஒரு பக்கம் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். ரசிகர்கள் கிடையே இப்படி ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் அவரிடம் லியோ படத்தின் வசூல், ஜெயிலர் வசூல் குறித்து பேசுவதை அஜித் கவனிப்பாரா.?

என்ன ரியாக்ஷன் இருக்கும் என்பது குறித்து கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. ஜெயிலர் படத்தின், வசூல் லியோ படத்தின் வசூல் அனைத்தையும் அஜித் அறிந்திருப்பார் ஆனால் அதை தன் தலையில் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு எமோஷ்னலான பதிவை வெளியிட்ட ரச்சிதா மகாலட்சுமி.! உனக்கு-நான், எனக்கு-நீ..

அவரை பொறுத்தவரை தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனமாக இருப்பார் அதேசமயம் ஐய்யோ இந்த சண்டை நடக்குதா அந்த படம் அவ்வளவு கலெக்ஷன் ஆயிருக்கா என்றெல்லாம் கவலைப்பட மாட்டார்.. தன்னுடைய படத்தில் நடிப்பதை மட்டுமே அவர் உற்றுநோக்கி இருப்பார் என கூறியுள்ளார்.

Exit mobile version