ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் பட்டிதொட்டி ஏங்கும் பரவியவர் நடிகை ஸ்ரேயா. அதன்பின் இவருக்கு தமிழ் சினிமாவில் வெற்றி முகமாகவே அமைந்தது.
காரணம் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, விஜய், தனுஷ், சிம்பு போன்றோருடன் இணைந்து நடித்ததால் இவருக்கு தமிழை தாண்டி அனைத்து பக்கங்களிலும் பட வாய்ப்புகள் குவிந்தன.
இதனால் ஸ்ரேயா எந்த ஒரு பக்கமும் நிலைத்து நிற்காமல் அங்கும் இங்கும் தாவி கொண்டே டாப் நடிகர்கள் படங்களில் நடித்ததால் தனக்கான இடத்தை எந்த ஒரு மொழியிலும் பிடிக்க முடியாமல் போனார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா இவரை கைகழுவிய விட்டு விட்டது அதன் பிறகு தமிழ் சினிமா பக்கம் வந்தாலும் அவரை வரவேற்கவில்லை. இந்த நிலையில் ஸ்ரேயா திருமணம் செய்துகொண்டார்.
சினிமா ஆரம்பத்தில் லைட்டாக கவர்ச்சி காட்டி வந்தவர் ஒரு கட்டத்தில் டாப் நடிகர்கள் படத்தில் அதிரடியான கவர்ச்சியை காட்டியதால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் தென்னிந்திய திரை உலகம் முழுவதும் உருவாக்கியதே படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதாக புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இப்படி இருக்க தற்போது ஹிந்தியில் ஒரு குத்துப்பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்டுள்ளார்.
அந்த பாடலுக்கு இவர் வெறும் உள்ளாடை மட்டும் போட்டு குத்தாட்டம் போட்டது தற்போது பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது மற்றும் அதன் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.