சினிமா உலகில் காலடி எடுத்துவைக்க பலரும் தனது திறமையை காட்டுகிறார்களோ இல்லையோ அரைகுறையான டிரஸ் போட்டுக்கொண்டு கிளாமரை காட்டி வாய்ப்பை ஆள்ளுகின்றனர். அந்த வகையில் ஷிவானி நாராயணன் சீரியல், மாடலிங் போன்றவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி அசத்தினார் ஒரு கட்டத்தில் வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நடிகை சிவானி நாராயணன் முதலில் கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் விக்ரம் 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து உள்ளதாக கூறப்படுகிறது அதனை தொடர்ந்து நடிகை ஷிவானி நாராயணன் ஆர் ஜே பாலாஜி உடன் ஒரு படம் பண்ணுகிறார் மேலும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இரண்டாவது முறையாக கைகொர்த்து.
பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று உள்ளதால் ஷிவானி நாராயணன் சந்தோஷத்தில் இருக்கிறார் அதை ரசிகர்களுக்கு வெளிக்காட்டும் வகையில் அரை குறை ஆடையில் தனது கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்துகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் அஜித் ரசிகர்களை சந்தோஷம் அடையச் செய்யும் வகையில் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு ரிங்டோன்னுக்கு மெல்லிய ட்ரெஸ்ஸை போட்டுக்கொண்டு கடற்கரையோரத்தில் ஓடிவந்து கண்ணீருடன் விளையாடும் வீடியோ ஒன்றை இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த ரிங்டோன்னுக்கு ஏத்த மாதிரி செம பொருத்தமாக நீங்கள் ரியாக்சன் கொடுத்து உள்ளீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோவை..
All set for the splash at FDFS tom. early morning 😎🌊 #ValimaiFDFS ✨🥳 #AjithKumar sir's action will be bang on!! 👊🔥🔥 #Valimai https://t.co/q1GUrWyjft pic.twitter.com/Z5kD3Q5fZu
— Shivani Narayanan (@ShivaniNarayan_) February 23, 2022