புடவையை சரிய விட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்த சமந்தா.! வைரல் ஹாட் கிளிக்..

Actress Samantha Photos: நடிகை சமந்தா தீபாவளி ஸ்பெஷல் ஆக புடவையை சரிய விட்டு ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறது. அதாவது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதனால் சேலை பிசினஸ்சில் இறங்கி உள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் சமந்தா தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அப்படி கடைசியாக விஜய் தேவர்கொண்டானுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

அண்ணன்கள் மூஞ்சில் தண்ணியை ஊத்திய கோமதி.. ரொமான்ஸ் பண்ணும் செந்தில், மீனா – பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்

இந்த சூழலில் மயோசிடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்ட இருப்பதனால் அமெரிக்கா சென்று அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே ஆறு மாத காலம் சினிமாவில் இருந்து விலகிய நிலையில் குஷி படத்திற்கு பிறகு மீண்டும் சிகிச்சையில் ஈடுபட்டு வரும் இவர் புது படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை.

Actress Samantha Photos
Actress Samantha Photos

எனவே முழுமையாக குணமடைந்த பிறகு தான் திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் சிகிச்சை முடிந்த இந்தியாவுக்கு திரும்பிய சமந்தா தற்பொழுது தன்னுடைய பிசினஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அதாவது சாகி என்கின்ற ஆடை நிறுவனத்தை நடத்தி வரும் இவர் அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் சமந்தா செயல்படுகிறார்.

Actress Samantha Photos
Actress Samantha Photos

அந்த வகையில் தீபாவளி சீசன் என்பதால் தன்னுடைய சாகி நிறுவனத்தில் புதிதாக விதவிதமான டிசைன்களில் ஏராளமான சேலைகளை இறக்கியுள்ளார். எனவே விளம்பரத்திற்காக புடவையை சரிய விட்டு அவர் நடத்தி இருக்கும் ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை திக்கு முக்காட வைத்து வருகிறது.

Actress Samantha Photos
Actress Samantha Photos

ஆரம்பத்தில் சுடிதார், புடவை என க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வந்த சமந்தா தற்பொழுது ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதால் இதனை பார்த்து ரசிகர்கள் தீபாவளிக்கு இந்த புடவையை அணிந்தால் என்ன ஆவது என கூறி வருகின்றனர்.