42 வயதில் இதுயெல்லாம் தேவையா.? இறுக்கமான உடையில் செம்ம ஆட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகா – வைரல் வீடியோ.

reshma-
reshma-

சினிமா உலகில் உச்ச நட்சத்திரம் ஆக இருக்கும் நடிகைகள் கூட பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கூட பொறுமை காத்து சிறிது காலம் கழித்து தனது திறமையை மீண்டும் வெளிக்காட்டி நல்ல படங்களில் நடித்து மீண்டும் தனக்கான இடத்தை பிடிப்பார்கள் ஆனால் குணச்சித்திர நடிகைகள் அப்படி கிடையாது..

எடுத்த உடனேயே கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்து தனக்கான ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்வது பட வாய்ப்பு இல்லாத சமயத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பு கவரவதோடு மட்டுமில்லாமல் தனது ரசிகர்கள் கூட்டத்தையும் பெருக்கிக் கொள்கின்றனர் இதன் மூலம் அவர்கள்  தனக்கென ஒரு இடத்தை பிடிக்கின்றனர்.

அந்த வகையில் நடிகை ரேஷ்மா தொடர்ந்து கிளாமரான கதாபாத்திரங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது சமூக வலைதள பக்கத்தில் கிளாமரான உடைகளை போட்டுக்கொண்டு அட்ரா சிட்டி பண்ணி வருகிறார். முதலில் ரேஷ்மா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்து பிரபலமடைந்தார்.

அதன் பிறகு ரேஷ்மா மணல் கயிறு, பேய் வீடு என சொல்லிக் கொண்டே போகலாம். இப்பவும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றிய நடித்து வருகிறார். நடிகை ரேஷ்மா இப்போ வெள்ளி திரை, சின்ன திரை என இரண்டிலும் தலைகாட்டி வருகிறார். சின்னத்திரையில்  விஜய் டிவி தொலைக்காட்சியில் மிக பாப்புலரான சீரியலாக பார்க்கப்படுவது பாக்கியலட்சுமி இந்த சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாக நடித்து வருகிறார்.

இப்படி இருந்தாலும் தனது ரசிகர்கள் பட்டாளத்தை சந்தோஷப் படுத்த அவ்வபொழுது நாம் எதிர்பார்க்காத புகைப்படங்கள், வீடியோவை வெளியிடுவது வழக்கம் அப்படி தற்பொழுது 42 வயதில் சும்மா டைட்டான டிரஸ் போட்டுக்கொண்டு தனது அழகை தாறுமாறாக காட்டி இவர் எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்று ரசிகர்களை துள்ளலாட்டம் போட வைத்துள்ளது இதோ அந்த அழகிய வீடியோ..