OTT தளம் குறித்து தனது கருத்தை சொன்ன – நடிகை ராகுல் பிரீத் சிங்.! என்ன என்ன சொல்லி இருக்கார் பாருங்க.. தீயாய் பரவும் செய்தி.

rakul preeth singh
rakul preeth singh

தென்னிந்திய திரை உலகில் வளர்ந்து வரும் நடிகை ராகுல் பிரீத் சிங் தமிழில் சிறப்பம்சம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவருக்கு தொடர்ந்து வெற்றிகள் கிடைத்து வருகின்றன தற்போதும் தமிழில் பல்வேறு விதமான படங்களை தன் வசப்படுத்தி உள்ளார் மேலும் தெலுங்கில் இவரது கை ஓங்கி தான் இருக்கிறது.

ரகுல் பிரீத் சிங் தமிழில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு நடிக்காவில்லை அதற்கு எதிர்மாறாக தெலுங்கு சினிமாவில் இருக்கிறார் தெலுங்கு சினிமாவில் பெரும்பாலான ரசிகர்கள் பட்டாளத்தை தன்வசப்படுத்தி உள்ளார். இப்படி ஓடிக்கொண்டிருக்கும் ரகுல் பிரீத் சிங் தற்போது ஓடிட்டு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறியுள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் பெரும்பாலும் மூடப்பட்டு தான் கிடக்கிறது. பெரிய திரையில் படங்களை பார்ப்பது சந்தோஷப்படும் ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர் அதேபோல் இப்பொழுது  OTT தளத்தில் வரும் படங்களையும் விரும்பி ரசிகர்கள் அதிகம் பார்க்கின்றனர்.

பொழுதுபோக்கு தளங்கள் எதுவாக இருந்தாலும் ஒன்று தான் பெரிய திரைப்படம் பார்க்கும் மேஜிக் மட்டும் அப்படியே தான் இருக்கும் ஆனால் சினிமாவோடு ஓட்டிட்டு தளமும் படிப்படியாக முன்னேறி கொண்டு தான் இருக்கிறது OTT தளங்கள் இருந்தால் பட வாய்ப்புகளும் நிறைய நடிகர் நடிகைகளுக்கு கிடைக்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ரகுல் பிரீத் சிங் இவ்வாறு கூறியது தற்போது இணைய தள பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது.