தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளாக இளம் நடிகைகளின் வருவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது அந்தவகையில் சசிகுமாருடன் இணைந்து வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நிகிலா விமல் இவர் இப்படத்தில் கும்ப பாங்காக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
இப்படத்தினை தொடர்ந்து மீண்டும் சசிகுமாருடன் இணைந்து கிடாரி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படத்தில் போல்டான கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து அவர் சிறப்பான கதைகள் எதுவும் வராததால் சிலவருடங்கள் தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு மற்றும் மலையாளம் பக்கம் தனது திசைதிருப்பி நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழ் சினிமாவில் மீண்டும் மஞ்சப்பை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் படம் அவருக்கு ஓரளவு பெயரை பெற்றுக்கொடுத்தது இப்படத்தினை தொடர்ந்து அவர் தம்பி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் திரையரங்கில் சொல்லுமளவிற்கு ஓடவில்லை இதனை தொடர்ந்து தற்போது அவர் ரங்கா என்ற புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதேபோல மலையாளத்திலும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நிகிலா விமல்.
இந்த நிலையில் மாற்ற இளம் நடிகையை போல தற்பொழுத அவரும் சற்று கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ளார் அந்த வகையில் இவர் சிவப்பு நிற உடையில் இடுப்பை எடுப்பாக காட்டியுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.