தமிழ் சினிமாவில் தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களில் நடித்து ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துள்ள அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார்.
சினிமா எப்படிபட்டது என்பதை சரியாக புரிந்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றார் போல பட வாய்ப்புகளை தேர்வுசெய்வது நடிப்பதால் இவர் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்து இருக்கிறார். சோலோ ஹீரோயினாக வரும் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார் ஆண்மையில் கூட இவர் நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தில் தனது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்மையில் இவர் கைகோர்த்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து இருந்தார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இவரது கையில் கனெக்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், கோல்ட் போன்ற பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியும் நடித்தும் வருகிறார்.
இது ஒருபக்கம் இருக்க விக்னேஷ் ஷிவனுசன் இணைந்து இவர் பல்வேறு சிறந்த படங்களையும் தயாரித்து வருகிறார். சினிமா நேரம்போக தனது காதலன் விக்னேஷ் நயன்தாரா ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார் மேலும் அதன் புகைப்படங்களையும் அள்ளி வீசி வருகிறார்.
இப்படி சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நயன்தாரா அவ்வபோது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களையும் சமீபகாலமாக எடுத்து ரசிகர்களுக்கு விருந்து அளித்து வருகிறார் தற்போது கூட இவர் மாடர்ன் டிரஸ்சில் ஒய்யாரமாக நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.
