சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள முன்னணி நடிகைகள் முதல் குழந்தை நட்சத்திரங்கள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் இதன் மூலம் இவர்களுக்கு என ஒரு ரசிகர் பட்டாளம் உருவாவதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று வருகிறார்கள்.
மேலும் இதன் மூலம் பலரும் தனி ஒரு சம்பாத்தியத்தை பார்த்து வரும் நிலையில் எவ்வளவு வேலை இருந்தாலும் வாரத்திற்கு மூன்று முறையாவது சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட வயதில் 40 வயதாகும் நடிகை மீரா ஜாக்சன் மிகவும் கிளாமராக வெளியிட்டுள்ள புகைப்படம் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சினிமாவிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்து நடித்து பிரபலம் அடைந்தார். அந்த வகையில் விஜயுடன் இணைந்து புதிய கீதை, மாதவனுடன் ரன், விஷாலுடன் சண்டக்கோழி உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.
அதோடு அல்லாமல் மலையாளத்திலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக திரைப்படங்களில் நடிக்கவில்லை இருந்தாலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் வீரா ஜாக்சன் அவ்வப்பொழுது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் சில சமயம் அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அந்த வகையில் தற்பொழுது இவர் தன்னுடைய முன்னழகு தெரியும் படி மிகவும் கிளாமராக வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள்.
அதோட மட்டுமல்லாமல் இவர் புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது எனவே திரைப்படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் ஏன் இவ்வாறு புகைப்படங்கள் வெளியிடுகிறார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இதற்கு மேல் இவர் திரைப்படங்கள் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.