இரவு பார்ட்டியில் மீனா.. அட அதுவும் இந்த நடிகருடனா… வெளியான வீடியோ..

Actress Meena: நடிகை மீனா பகிர்ந்து கொண்ட பிறந்தநாள் பார்ட்டி வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த நடிகை மீனா கமல், ரஜினி, அஜித் என ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

90 காலகட்டத்தில் ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவருடைய சிறந்த நடிப்பினால் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தது. அப்படி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

தினேஷ் குறித்து பேசியதற்கு கமல் கொடுத்த சரியான பதிலடி.. டைட்டில் வின்னராகும் தகுதியை இழந்த விசித்ரா

இந்நிலையில் 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார் இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகன் உள்ளார். நைனிகா விஜய்யின் தெறி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவு நாள் உயிரிழந்தார் இது சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

இவ்வாறு இதனால் மீனா மனம் உடைய ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக இவருடைய தோழிகள் பலரும் மீனாவுடன் நேரம் செலவழித்து வந்தனர். மேலும் தற்பொழுது விளம்பரங்கள், விருது வழங்கும் விழாக்கள், சுப நிகழ்ச்சிகள் போன்றவற்றில் மீனா பங்குப் பெற்று வருகிறார்.

விஜய் சேதுபதி சட்டை பட்டன், செருப்பு பிச்சிகிச்சு.. கோவை சரளா, அபிராமி மாட்டிகிட்டாங்க – மன்சூர் அலிகான்

அந்த வகையில் அமெரிக்காவின் நாஷ்வில்லி டென்னசியில் இருக்கும் நடிகர் நெப்போலியன் தனது 60வது பிறந்தநாளை கடந்த 2ம் தேதி கொண்டாடினார். இதில் பிரபலங்களுக்காக பார்டி வைக்க ஏராளமான திரைப் பிரபலங்கள் பங்கு பெற்றனர். அப்படி அந்த கொண்டாட்டத்தின் நடிகை மீனா மற்றும் குஷ்பூவும் கலந்து கொண்டார்கள். அங்கு சென்றபோது அவருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு இரவு விருந்திலும் கலந்து கொண்டுள்ளனர். அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்