கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு.! குடும்ப குத்துவிளக்காக மாறிய கீர்த்தி சுரேஷ்.!

Keerthi Suresh New Look Photo: நடிகை கீர்த்தி சுரேஷ் சேலையில் நடத்தி இருக்கும் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற கலைஞர் 100 விழாவில் பங்கு பெற்றார்.

இதனை அடுத்து தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கிலும் நடித்து பிசியாக இருந்து வரும் இவருக்கு பெரும்பாலும் தெலுங்கு படங்களில் தான் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. மேலும் தொடர்ந்து கமர்சியல் ஹீரோயின் ஆக கலக்கி வந்த இவர் சாணிக் காகிதம் படத்தின் மூலம் சோலோவாக கலக்கினார்.

கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதற்காக அதிக சம்பளம் வாங்கிய 5 பிரபலங்கள்.!

இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டாலும் சாணி காகிதம் படம் ஓடிடியில் வெளியானது எனவே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் தனக்கு கொடுத்திருந்த கேரக்டரில் பக்காவாக நடித்திருந்தார்.

Keerthi Suresh New Look Photo
Keerthi Suresh New Look Photo

எனவே இப்படத்திலும் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது இதனை தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் நீல நிற புடவையில் மிகவும் அழகாக இருக்கும் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்.

Keerthi Suresh New Look Photo
Keerthi Suresh New Look Photo

அப்படி தற்பொழுது இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படங்கள்.

Keerthi Suresh New Look Photo
Keerthi Suresh New Look Photo