நயன்தாராவை அப்பட்டமாக காப்பி அடிக்கும் கீர்த்தி சுரேஷ்.! மங்களகரமான மஞ்சள் சேலையில் மயக்கும் புகைப்படம்

Actress Keerthi Suresh New Look Photo: கீர்த்தி சுரேஷ் நயன்தாராவின் ட்ரெஸ்ஸிங் ஸ்டைலை காப்பியடித்து நடத்தி இருக்கும் போட்டோ ஷூட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தனது ஹாட்டான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தமிழ் திரைப்படங்களில் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மற்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அப்படி தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமாக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

முதல் பாதி படத்தை பார்த்துவிட்டு மொக்கை என கூறும் நேரத்தில் இரண்டாவது பாதியில் பட்டையை கிளப்பி மெகா ஹிட் ஆன 4 திரைப்படங்கள்.!

இதற்கான படப்பிடிப்புகள் சில வாரங்களுக்கு முன்பு துவங்கியிருக்கும் நிலையில் பூஜை உடன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது மும்பையில் நடைபெற்று வருகிறது. தமிழில் அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி திரைப்படத்தினை ஹிந்தியில் காலிஸ்வரன் என்பவர் இயக்குகிறார் மேலும் அட்லி தன்னுடைய சொந்தம் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Keerthi Suresh New Look Photo
Actress Keerthi Suresh New Look Photo

இதனை அடுத்து விஜய் நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்க சமந்தா நடித்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் எமி ஜாக்சன் ரோலில் வாமிகா கபி நடித்து வருகிறார் இது குறித்த மேலும் அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actress Keerthi Suresh New Look Photo
Actress Keerthi Suresh New Look Photo

தமிழில் சுமார் நான்கு திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த சைரன் திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகிறது. இதனை தவிர்த்து ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னி வெடி போன்ற திரைப்படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.

Actress Keerthi Suresh New Look Photo
Actress Keerthi Suresh New Look Photo

இவ்வாறு திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வரும் இவர் சோசியல் மீடியாவிலும் தனது ஹாட்டான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி மஞ்சள் நிற புடவையில் இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவின் ட்ரெஸ்ஸிங் ஸ்டைலை காப்பியடித்து இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.