காசுக்கா மோசமான விளம்பரத்தில் நடிகை காஜல் அகர்வால்..! இணையத்தில் வெளியான புகைப்படத்தை கொண்டாடும் குடிமகன்கள்..!

kajal-1

தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காஜல்அகர்வால் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித், விஜய், தனுஷ் என அனைவருடனும் திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் நமது நடிகை பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார் அந்த வகையில் திருமணம் செய்து கொண்டாலும் சரி திரைப்படங்களில் நடிப்பதை மட்டும் தவித்தது கிடையாது அந்த வகையில் தற்போது இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமில்லாமல் அவ்வபோது விளம்பர படங்களில் நடிப்பதையும் நடிகை காஜல் தவிர்ப்பதே கிடையாது. இன் நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுபானத்தை விளம்பரம் செய்யும் வகையில்  போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அந்த வெளியிட்ட புகைப்படத்துடன் நடிகை காஜல் அகர்வால் இந்த மது பானத்தை 25 வயதிற்கு மேற்பட்டோர் மட்டும் பயன்படுத்தலாம் என கூறியது மட்டுமில்லாமல் இது நம்மை ரிலாக்ஸாக வைத்திருக்கும் என்று கூறியுள்ளார்

இவ்வாறு காஜல் இப்படி ஒரு விளம்பரத்துக்கு துணை போனதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு வெட்கமா இல்லையா என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள். ஆனால் ஒரு சிலரோ இவர் வெளியிட்ட விளம்பரம் புகைப்படத்தை பார்த்து  கொண்டாடி வருகிறார்கள்

kajal-1
kajal-1