பட வாய்ப்புக்காக குப்புறப் படுத்துக் கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த ஜூலி.! வைரலாகும் குதூகலமான புகைப்படம்.

julie

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சி என்ற பெயர் எடுத்தவர் ஜூலி,  அந்தப் போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதில் குடி போனார். அதன்பிறகு அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விஜய் தொலைக்காட்சி இடம் கொடுத்தது.

அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் பிக்பாஸ் ஜூலியின் உண்மை முகம் வெளிப்பட்டது.  பிக் பாஸ் ஜூலி சந்தர்ப்பத்திற்காக அதிகமாக பொய் சொல்வார் என்பது அந்த நிகழ்ச்சியின் மூலம் அப்பட்டமாக வெளியானது அதனால் பிக் பாஸ் ஜூலி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார்.

ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.  இந்த நிலையில் தற்பொழுது படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

ஜூலி தற்பொழுது அனிதா மற்றும் அம்மன் தாயி ஆகிய திரைப்படங்களில் ஜூலி நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த திரைப்படம் தற்போது வெளியாகுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது ஏனென்றால் இன்னும் முன்னணி நடிகர்களின் திரைப்படமே வெளியாகவில்லை.

இந்த நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருவதற்காக சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்.

இந்த நிலையில் தற்போது ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மரணமாய் கலாய்த்து வருகிறார்கள் அந்த புகைப்படத்தில் ஜூலி குப்புறப்படுத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

biggboss-julie
biggboss-julie

இதோ அந்த புகைப்படம்.

biggboss-julie