ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சி என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் தான் ஜூலி இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த தமிழ்நாடும் யாருடா இந்த பொண்ணு என்று கேட்கும் படி நடந்து கொண்டார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் எடுத்த நல்ல பெயர் மொத்தத்தையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொலைத்துவிட்டார், குறிப்பாக ஓவியாவுக்கு எதிராக பேசிய அனைத்தும் ரசிகர்களின் வெறுப்பை தான் சம்பாதித்தார். ஜூலி செவிலியராக இருந்தாலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறவேண்டும் என்பதுதான் ஆசையாம்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட அதை வெளிப்படையாக கூறி இருந்தார், அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தொகுப்பாளினியாக பணியாற்றிய பிறகு இவருக்கு பட வாய்ப்பும் கிடைத்தது, ஆம் அம்மன் தாயி என்ற திரைப்படத்தில் இவர் ஹீரோயினாக நடித்து வந்தார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரிலீசுக்கு தயாராகிவிட்டது கொரோனாவால் ரிலீஸ் தள்ளிக்போய்க்கொண்டே போகிறது.
பொதுவாக ஹீரோயின் என்றாலே சமூக வளைதளத்தில் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பல நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு விடுவார்கள் அந்த வகையில் ஒரே ஒரு திரைப்படம் மட்டும்தான் எடுத்துள்ளார் ஜூலி ஆனால் அதற்குள் கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.
இதோ அந்த புகைப்படம்.
