வனதேவதைப் போல் நடுக்காட்டில் சொகுசாக படுத்துக்கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!! வைரலாகும் புகைப்படம்..

iswaryamenon2

பல நடிகைகள் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் எப்படியாவது பிரபலமடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள்,  வீடியோக்களை இணைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த நான் சிரித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமடைந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் ஆப்பிள் பெண்ணே மற்றும் வீரா போன்ற திரைப்படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இவர் இப்படங்களுக்கு முன்பு பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கைவசம் இல்லாத காரணத்தினால் தனது கவர்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.

அந்த வகையில் பட்டாம்பூச்சி நெத்திசுடி வைத்து கொண்டு  முண்டா பனியன் அணிந்து நடுக்காட்டில் பாறையில் நல்லா சொகுசாக படுத்துக் கொண்டு இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

iswarya menon1
iswarya menon1