தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. ஆள் பார்ப்பதற்கு ஆரம்பத்தில் கொழுக் மொழுக்கென்று இருந்துகொண்டு இளசுகளின் மனதில் வெகுவரைவிலேயே குடியேறினார்.
முதல் படமே இவருக்கு சிறந்த வெற்றியைப் பெற்றுத் தந்ததால் அடுத்தடுத்த டாப் ஹீரோக்களின் படங்களில் இணைந்து சினிமா உலகில் இணைந்து இவர் பல்வேறு வித்தியாசமான திரைப்படங்களில் நடிக்க ஆரம்பத்திலேயே முனைப்பு காட்டினார். காதல், சென்டிமென்ட, ரொமான்ஸ், திரில்லர் என அனைத்து வதமான படங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுத்தவர் நடிகை ஹன்சிகா.
இதுவரை ஹன்சிகா தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரங்களாக இருக்கும் தனுஷ், விஜய், ஜெயம் ரவி, சூர்யா போன்ற பல நடிகர்களுடன் நடித்து அசத்தி உள்ளார். சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஓடிக்கொண்டிருந்தாலும் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தன. ஆள் அழகாக இருந்தாலும் உடல் எடையை ஸ்லிம்மாக இல்லாததால் அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இதற்காக சில காலங்கள் சினிமாவில் நடிக்காமலும் இருந்துள்ளார் ஹன்சிகா . ஒரு வழியாக உடல் எடையை குறைத்து தற்போது ஸ்லிம்மாக மாறி உள்ளார். இப்போ அவரது கையில் ரவுடிபேபி, மஹா ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன உடல் எடையை குறைத்ததை வெளிக்காட்டும் விதமாக ஹன்சிகா சமீபகாலமாக பிக்னிக் மற்றும் தம்மாத்துண்டு உடைகளை போட்டுக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது அந்த காரணத்தினால் தொடர்ந்து புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் தற்போது கூட நடிகை ஹன்சிகா தொடை தெரியும்படியான ட்ரஸ் போட்டுக் கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தளப்பக்கத்தில் வேகமெடுத்து உள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

