நடிகை தர்ஷா குப்தா மாடலிங் துறையில் இருந்த காரணத்தினால் அரைகுறையான ஆடையை போட்டு கொண்டு தனது அழகை தாறுமாறாக காட்டி வலம் வருவது மிக சாதாரணம் அதனையே தான் தனது சமூக வலைதளப் பக்கங்களில் செய்து அசத்தி வருகிறார். இவரது புகைப்படங்கள் ஒவ்வொருவரும் இளசுகளை கவர்ந்து இழுப்பதால் ரசிகர்களும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.
இப்படி ஓடிக் கொண்டிருந்த அவர் திடீரென யூடியூப் சேனல் ஒன்றை நிறுவி அதில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். இந்த நிலையில் திடீரென சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் அதிலும் தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் சற்று அழகையும் காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
சீரியலையும் தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அசத்தினார். சின்னத்திரையில் இவர் சீரியலில் நடிப்பது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் க்ளாமர் போட்டோ ஷூட் ஆகியவை தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்ததால் தர்ஷா குப்தா பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இவரைப் பற்றி பேசவும் தொடங்கினார்கள்.
ஆம் இயக்குனர்களும் இவரது அழகு மற்றும் திறமையை கண்டு பட வாய்ப்பை கொடுக்க ஆரம்பித்த நேரம் முதலாவதாக மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் தற்பொழுது கமிட்டாகி நடித்து வருகிறார். என்ன தான் இவர் படங்களில் நடித்தாலும் தன்னை இதுவரை எடுத்து வந்தது போட்டோ ஷூட் தான்.
போட்டோ ஷூட் மட்டுமே ரசிகர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் தன்னை கொண்டு சேர்த்தது என்பதை உணர்ந்து கொண்டு இப்போதும் தொடர்ந்து புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் நடிகை தர்ஷா குப்தா. இவர் தற்போது மார்புக்கு மேல் புதிய டாட்டூவை குத்தி உள்ளார் அதை வெளிக்காட்டும் வகையில் தம்மாதுண்டு டிரஸை போட்டுக் கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
