ஹீரோயின் போல் இருக்கும் தேவ தர்ஷினி மகளை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

Actress devadharshini daughter photo : சின்னத்திரை, வெள்ளித்திரை என மாறி மாறி நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்திருப்பவர் தான் நடிகை தேவதர்ஷினி. சின்னத்திரை தொடர்கள் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் காமெடியான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அப்படி முக்கியமாக ராகவா லாரன்ஸ், கோவை சரளா இணைந்து நடித்திருந்த காஞ்சனா படத்தில் தேவதர்ஷினியின் கேரக்டர் அல்டிமேட் ஆக இருந்தது. இவ்வாறு பிரபலமாக இருக்கும் தேவதர்ஷினி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். இவரை போலவே இவருடைய கணவர் சேத்தனும் பிரபலமான நடிகர் தான்.

நான்தான் விஜய்யை வைத்து இயக்குவேன் தளபதி 69-க்காக போட்டி போடும் இயக்குனர்கள்.. தளபதி எடுத்த அதிரடி முடிவு..

பல திரைப்படங்களில் நடித்திருக்கும் சேத்தன் விடுதலை படத்தில் போலீஸ் அதிகாரியாக நெகட்டிவ் ரோலில் நடித்து மிரட்டினார் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. தற்பொழுது தேவதர்ஷினி – சேத்தன் தம்பதியினர்களுக்கு நியதி என்ற ஒரு மகள் உள்ளார்.

Actress devadharshini daughter photo
Actress devadharshini daughter photo

ஆரம்ப காலகட்டத்தில் தனது மகளை சினிமாவில் காமிக்காமல் வைத்திருந்த இவர்கள் 96 படத்தின் பிளாஷ் பேக் காட்சிகளில் அறிமுகம் செய்தனர். 96 படத்திற்குப் பிறகு சில படங்களில் நடித்திருக்கும் நியதி 5 வருடங்களில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்துள்ளார். அப்படி சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தனது ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

Actress devadharshini daughter photo
Actress devadharshini daughter photo

மேலும் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி தற்பொழுது குட்டையான உடையில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தேவதர்ஷினியின் மகளா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். விரைவில் ஹீரோயின் ஆக தேவதர்ஷினி மகள் நியதி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actress devadharshini daughter photo
Actress devadharshini daughter photo