நடிகை ஆண்ட்ரியா சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து இப்போதுவரையிலும் தன்னை எதில் ஈடுபடுத்தி ஓடினாலும் வெற்றியை மட்டுமே கண்டுள்ளார். நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் முதலில் பின்னணி பாடகராக அறிமுகமாகி ஒரு கட்டத்தில் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.
அழகாக இருந்த காரணத்தினால் வாய்ப்புகள் கிடைத்தது அதுக்கின்னு ப்ரியாவையும் நாம் சும்மா சொல்லிவிடக்கூடாது படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் தொடர்ந்து வெற்றியை கண்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை, துப்பறிவாளன், அரண்மனை 3, விஸ்வரூபம் போன்ற பல்வேறு படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார்.
சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஆண்ட்ரியா ஒருபக்கமும் கிளாமரான புகைப்படங்களையும் வெளியிட்டு அசத்தி வருகிறார் இதனால் சினிமா உலகில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. இப்பொழுது கூட இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படத்தின் மிகக் கடுமையாக நடித்து அசத்தியுள்ளார்.
மேலும் 2022ல் கூட 7, 8 படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதன்படி பார்க்கையில் மாளிகை,கா, நோ என்ட்ரி, வட்டம், பிசாசு 2 மற்றும் இரண்டு பெயரிடாத படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் ஆண்ட்ரியாவுக்கு 2022ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக அமைய இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் நடிகை ஆண்ட்ரியா சமூக வலைதள பக்கங்களில் தனது கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி அசத்தி வருகிறார். இப்போது கூட நடிகை ஆண்ட்ரியா நாம் எதிர்பார்க்காத அளவிற்கு பாவாடை தாவணியில் இவர் நடத்திய போட்டோ ஷூட் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அறிய புகைப்படத்தை..
