ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரையிலும் அவ்வபொழுது சர்ச்சையான விஷயங்களில் சிக்கி தவித்து வருபவர் நடிகை அமலா பால். அந்த வகையில் இவர் ஆரம்ப காலத்தில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான முதல் படத்திலேயே சர்ச்சையான படத்தில் நடித்ததால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்.
இருப்பினும் தனது விடா முயற்சியின் மூலம் அதனை தவிடுபொடி ஆக்கியவர் என்று கூறவேண்டும் அவர் அடுத்தடுத்த படங்களில் குடும்பபங்காக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் அந்த பெயரை மாற்றி அமைத்தார்.தொடர்ந்து அவர் கவர்ச்சி இல்லாத படங்களில் நடித்து தனது பெயரை தக்க வைத்துக் கொண்டார் அந்த வகையில் இவர் மைனா, நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனை, வேலையில்லா பட்டதாரி, தலைவா போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருந்தார்.
நிலையில் திடீரென இயக்குனர் ஏ.ல். விஜய்யை திருமணம் செய்துகொண்டு சிறப்பாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர் இதனையடுத்து அவர் சினிமாவில் அவ்வளவாக படங்களில் நடிக்காமல் இருந்த அமலாபால் மீண்டும் தனது சினிமா பயணத்தை தொடங்கி ஆடை, ராட்சஷன் போன்ற படங்களில் நடித்தார் இந்த இரு படங்களில் ஒரு படமான ஆடை படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது இருப்பினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனது சினிமா பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் மலையாளத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பிசியாக நடித்து வருகிறார்.
சினிமாவில் எப்படி சர்ச்சையான விஷயங்களை செய்து வருகிறாரோ அதுபோலவே தனது சமூக வலைதளத்திலும் சர்சையான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் அட்டை படம ஒன்றிருக்க தனது முன்னழகை தெரியும்படியான போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
