கே.ஜி.எஃப் புகழ் யாஷின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா?

Actor Yash Net worth: நடிகர் யாஷ் தற்பொழுது முன்னணி நடிகராக சினிமாவில் கலக்கி வரும் நிலையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு குறைத்த தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவை பொருத்தவரை நடிகர்களுக்கு எப்பொழுதும் பல கோடி சம்பளம் தருவது வழக்கம்.

நடிகர்களுக்கு தரும் ஒரு மடங்கு சம்பளத்தை மட்டுமே நடிகைகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே இதனால் நடிகர்கள் மிகவும் பணக்காரர்களாக இருக்கின்றனர் அப்படி கோடிகளில் புரளும் நடிகர் யாஷின் சொத்து மதிப்பு பல கோடி இருப்பதாக கூறப்படுகிறது.

வேண்டுமென்றே அர்ச்சனாவை வம்புக்கு இழுக்கும் விஷ்ணு.! அப்பனா நீங்களும் லவ் பண்றது எல்லாருக்கும் தெரியும்..

யாஷ் கன்னடத்தில் ஒளிபரப்பான கன்னட தொலைக்காட்சியின் மூலம் அறிமுகமாகி பிறகு துணை நடிகராகவும் நடித்து வந்தார். இதன் மூலம் பிரபலமாக தற்பொழுது ஹீரோவாக கலக்கி வரும் நிலையில் கேஜிஎஃப் திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

அந்த வகையில் கேஜிஎப் 2 எதிர்பார்த்ததை விட ரூபாய்.1100 வசூல் செய்து சாதனை படைத்தது. இவ்வாறு இதன் மூலம் சினிமாவில் பான் இந்திய ஹீரோவாக கலக்கி வரும் நடிகர் யாஷ் கேஜிஎஃப் படத்தின் வெற்றிக்கு பிறகு பல கோடி தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம்.

வேண்டுமென்றே அர்ச்சனாவை வம்புக்கு இழுக்கும் விஷ்ணு.! அப்பனா நீங்களும் லவ் பண்றது எல்லாருக்கும் தெரியும்..

மேலும் கேஜிஎப் படத்தின் வெற்றியை முன்னிட்டு பெங்களூரில் ரூபாய் 4 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை வாங்கி உள்ளாராம். இவ்வாறு சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர் யாஷ் உடைய மொத்த சொத்து மதிப்பு ரூபாய்.53 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.