ஆண்பாவம் திரைப்படத்தில் நடித்த பாண்டியனின் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா…!

pandian : 80 s காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் பாண்டியன் இவர் 1983 ஆம் ஆண்டு மண்வாசனை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி நடித்து வந்தார். இதை தொடர்ந்து புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடி தென்றல், கிழக்கு சீமையிலே, மருதாணி, மண்ணுக்கேத்த பொண்ணு.

மேலும் பாண்டியன் 75 திரைப்படத்திற்கு மேல் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். அதேபோல் அப்பொழுதைய காலகட்டத்தில் பாண்டியன் மிக முக்கிய நடிகராக திகழ்ந்து வந்தார்.

ஜஸ்ட் மிஸ் ஹாலிவுட் பட வாய்ப்பை தவறவிட்ட சமந்தா.? அந்த படத்தில் யார் நடிக்க போகிறார் தெரியுமா.?

மேலும் சிறிது காலத்திற்குப் பிறகு நடிகர் அஜித்தின் சிட்டிசன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆனால் நாளடைவில் போக போக இவருக்கு பெரிதாக பட வாய்ப்பு அமையவில்லை அதனால் சின்ன திரையில் நடிக்க ஆரம்பித்தார்.

பிறகு 2008 ஆம் ஆண்டு ஊடல் நலக்குறைவால் திடீரென மரணம் அடைந்தார் சமூக வலைதளத்தில் நடிகர் பாண்டியனின் குடும்ப புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதில் அவர் மனைவி மற்றும் மகன் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

pandian
pandian
pandian
pandian